Home / covit-19 / உலகின் 60 சதவீத மக்களை தாக்கப்போகும் பேராபத்து நோய் | Covit-19 | Health & Beauty Plus

உலகின் 60 சதவீத மக்களை தாக்கப்போகும் பேராபத்து நோய் | Covit-19 | Health & Beauty Plus



உலகின் 60 சதவீத மக்களை தாக்கப்போகும் பேராபத்து நோய்

உலகை அச்சுறுத்தும் கோரோனோ. இப்போது நம்மையும் அச்சுறுத்துகிறது. கோயில், கல்யாணம், சவ ஊர்வலம், திருவிழாக்கள் அனைத்தையும் தவிர்ப்பது நல்லது. கடவுள் தான் பழனியிலும், திருப்பதியிலும் இருக்கிறார். மனமே முருகனின் மயில்வாகனம்.

கல்யாணத்தை ஒத்திபோடவும், முடியவில்லையெனில் பதிவு அலுவலகத்துக்கு நாலு பேர் சென்று பதிவு செய்துகொண்டு வந்துவிடவும். மற்ற விழாக்கள் அனைத்தையும் தயவு தாட்சண்யம் இன்றி ஒத்திபோடவும். கொரொனா இறப்பு விகிதம் 4 சதவீதமாதான். ஆனால், இது உலக மக்களில் 60% பேருக்கு இது பரவும் என்று சொல்கிறார்கள்.

நுரையீரல் மூலம் பரவும் வியாதி என்பதால் புகை பிடிப்பவர்கள், வயதானவர்களுக்கு பாதிப்புகள் மிக கூடுதலாக இருக்கும். நீங்கள் புகைபிடிப்பவராக இருந்தாலும் உங்கள் குடும்பத்தை காப்பாற்றும் பொருட்டாவது அதை உடனே நிறுத்துவது முக்கியம். இதை ஒழித்துவிட முடியுமா என்றால், இதை இனி ஒழிக்க எல்லாம் முடியாது. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும்வரை தீர்வு ஏதுமில்லை.

தற்போது நடந்துவரும் எல்லா முயற்சிகளுமே வியாதியின் பரவலை கட்டுப்படுத்தி உயிரிரிழப்பை மட்டுபடுத்த மட்டுமே என்பது நினைவிருக்கட்டும். எப்படியும் ஜனத்தொகையில் 4 சதவீதம் இதனால் பாதிப்படைந்தே தீரும். அப்படியே தப்பி பிழைத்தாலும் நுரையீரல், மூளை ஆகியவை மிக பாதிப்புக்கு உள்ளாகும் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.

வாக்ஸின் கண்டுபிடித்தபின்னரும் கார்பரேட் சதி, இல்லுமினாட்டி, வாக்ஸின் போடமாட்டேன் என சொல்லும் முட்டாள் கும்பலை இது அப்படியே அள்ளிக் கொன்டுபோய்விடும். அவர்களை யாராலும் காப்பாற்றமுடியாது. அதனால் அரசு சுகாதாரதுறை அளிக்கும் உத்தரவுகளை அப்படியே கடைபிடிப்போம். மருத்துவர்கள், செவிலியர்களுக்கு துணைநிற்போம். அவர்களின் சேவைகளை வாழ்த்த வார்த்தைகள் ஏதுமில்லை. நாளை ஞாயிற்றுக்கிழமை வீட்டை விட்டு வெளியேறாமல் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்போம்.
#HealthBeautyPlus #coronavirus #covit-19 #corona #india

DISCLAIMER: The information provided on this channel and its videos is for general purposes only and should not be considered as professional advice. We are trying to provide a perfect, valid, specific, detailed information. we are not a licensed professional so make sure with your professional consultant in case you need.

Subscribe and hit the bell to see a new video
Subscribe here ► https://goo.gl/UX1yQo

► TRAVELS NEXT: https://goo.gl/PWixWj

► SPS MEDIA: https://goo.gl/QNBEHC

GOOGLE+: https://goo.gl/v95x2t
FACEBOOK:https://www.facebook.com/Health-Beauty-Plus-425878157835850/
TWITER: https://twitter.com/SenthilMsp
INSTAGRAM: https://www.instagram.com/senthilmsp/

source

Leave a Reply